தொழில் முனைவோர் மன்றம் இலாப நோக்கு
இல்லாத ஓர் அற அமைப்பு.
பல தொழில் துறைகளில் ஐம்பது ஆண்டு காலம் சிறந்த
அனுபவம் உடைய மூவர்களால் துவக்கப்பட்டது இவர்கள்
முதல் தலை முறை தொழில் முனைவோர்கள் ஆவர்.
இம் மன்றத்தின் முதன்மை நோக்கம்
- சிறு மற்றும்
குறுந்தொழில்களை மேன்மை படுத்துதல்
- தொழில் முனைய
முயற்சிக்கும் தனி நபர்களுக்கு வழிகாட்டுதல்
- கல்விதுறைக்கும்
தொழில்துறைக்கும் பாலம் அமைத்தல்